செ.வெ.எண்:284 – மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் மலர்பெட்டு புதிய துணை மின்நிலையத்தினை பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 23/05/2023மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னை தலைமைச்செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில், கடநாடு கிராமத்தில் மலர்பெட்டு பகுதியில் ரூ.12.95 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள புதிய துணை மின்நிலையத்தினை (19.05.2023) அன்று தொடங்கி வைத்ததை தொடர்ந்து, மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் புதிய துணை மின்நிலையத்தினை பார்வையிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை வகித்தார். (PDF 226KB)
மேலும் பலசெ.வெ.எண்:283 – 125வது உதகை மலர்க்காட்சி துவக்க விழா
வெளியிடப்பட்ட நாள்: 23/05/2023நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில், 125வது மலர்காட்சியினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் ஆகியோர் இன்று (19.05.2023) தொடங்கி வைத்து பார்வையிட்டனர். (PDF 74KB)
மேலும் பலசெ.வெ.எண்:282 – உதகை திரைப்பட விழா துவக்கம்
வெளியிடப்பட்ட நாள்: 23/05/2023நீலகிரி மாவட்டம் உதகை அசெம்பிளி திரையரங்கில் நடைபெற்ற உதகை 200வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியான திரைப்பட விழாவில், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் ஆகியோர் இன்று (18.05.2023) குத்துவிளக்கேற்றி வைத்து, ஆஸ்கார் விருது பெற்ற “THE ELEPHANT WHISPERERS” குறும்படத்தினை பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை வகித்தார். (PDF 224KB)
மேலும் பலஅகில உலக தேயிலை தினம் மற்றும் தேயிலை சுற்றுலா பற்றிய செய்தி வெளியீடு
வெளியிடப்பட்ட நாள்: 17/05/2023அகில உலக தேயிலை தினம் மற்றும் தேயிலை சுற்றுலா பற்றிய செய்தி வெளியீடு (PDF 31KB)
மேலும் பலசுற்றுலா பயணிகளுக்கான சிறப்பு தகவல் மையம்
வெளியிடப்பட்ட நாள்: 16/05/2023கோடை விழா 2023 னை முன்னிட்டு மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கான சிறப்பு தகவல் மையம் (PDF 71KB)
மேலும் பலதரமற்ற உணவு சம்மந்தமான புகார்களுக்கு புதிய இணையதளம், செயலி அறிமுகம்
வெளியிடப்பட்ட நாள்: 16/05/2023தரமற்ற உணவு சம்மந்தமான புகார்களுக்கு புதிய இணையதளம், செயலி பற்றிய செய்தி வெளியீடு (PDF 29KB)
மேலும் பலஇணையதளத்தில் நிலம் விற்பனை அனுமதி கோரும் விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் பற்றிய செய்தி வெளியீடு
வெளியிடப்பட்ட நாள்: 13/04/2023இணையதளத்தில் நிலம் விற்பனை அனுமதி கோரும் விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் பற்றிய செய்தி வெளியீடு (PDF 29KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21-04-2023 அன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 13/04/2023விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பற்றிய செய்தி வெளியீடு. (PDF 42KB)
மேலும் பல“அனைவருக்கும் இ-சேவை” திட்டம் பற்றிய செய்தி வெளியீடு
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2023தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில்முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. (PDF 39KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2023நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (24.03.2023) நடைபெற்றது. (PDF 39KB)
மேலும் பல