செ.வெ.எண்:251 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் தேர்தல் தொடர்பான பொருட்கள் வைக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2024நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் தேர்தல் தொடர்பான பொருட்கள் வைக்கப்பட்டதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 32KB)
மேலும் பலசெ.வெ.எண்:250 – வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கணினி மூலம் மூன்றாம் கட்ட சீரற்ற மயமாக்கல் பணி
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2024செ.வெ.எண். 250 நாள் – 17.04.2024 நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கணினி மூலம் மூன்றாம் கட்ட சீரற்ற மயமாக்கல் பணிகள் தேர்தல் பொது பார்வையாளர் திரு.மஞ்சித்சிங் பரார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 110KB)
மேலும் பலசெ.வெ.எண்:249 – நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நாளான 19.04.2024 அன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை காண்பித்து வாக்களிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 16/04/2024நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நாளான 19.04.2024 அன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை காண்பித்து வாக்களிக்கலாம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தகவல் (PDF 100KB)
மேலும் பலசெ.வெ.எண்:248 – இந்தியத் தேர்தல் ஆணையத்தால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்
வெளியிடப்பட்ட நாள்: 16/04/2024பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு இந்தியத் தேர்தல் ஆணையத்தால் விதிக்கப்பட்டுள்ள பின்வரும் கட்டுப்பாடுகள் நாளை (17.04.2024) மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரை அமலில் இருக்கும் என்று அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. (PDF 204KB)
மேலும் பலசெ.வெ.எண்:247 – தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களை சீரற்ற மயமாக்கல் பணி
வெளியிடப்பட்ட நாள்: 16/04/2024நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024-ஐ முன்னிட்டு, 19- நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதிக்குபட்பட்ட 108-உதகமண்டலம், 109-கூடலூர்(தனி) மற்றும் 110- குன்னூர் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களை சீரற்ற மயமாக்கல் பணிகள் தேர்தல் காவல் பார்வையாளர் திரு.பிரதாப் கோபேந்திர யாதவ் இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 114 KB)
மேலும் பலசெ.வெ.எண்:245 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்கு எண்ணும் மையமான உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2024நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் மையமான உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 110KB)
மேலும் பலசெ.வெ.எண்:244 – கேரளா மாநிலத்தில் எதிர்வரும் 26.04.2024 அன்று மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் கேரளா மாநில எல்லைப் பகுதியை ஒட்டி 5 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள், ஓட்டல் பார் ஆகியவை அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2024கேரளா மாநிலத்தில் எதிர்வரும் 26.04.2024 அன்று மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், கேரளா மாநில எல்லைப் பகுதியை ஒட்டி 5 கி.மீ சுற்றளவில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான விற்பனை கடைகள் 8215 – தாளுர், 8235 -அய்யங்கொல்லி, 8411 – நம்பியார்குன்னு, 8447 – எருமாடு மற்றும் சமுத்திரா ரீஜென்ஸி எப்.எல்.3 பார் ஹோட்டல் எருமாடு, பந்தலூர் ஆகியவற்றை எதிர்வரும் 24.04.2024 காலை 10.00 மணி முதல் 26.04.2024 நள்ளிரவு 12.00 மணி வரையிலும் மதுபானங்கள் விற்பனை […]
மேலும் பலசெ.வெ.எண்:243 – தமிழ்நாடு தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் அவர்கள் தலைமையில் தேர்தல் செலவினங்கள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 14/04/2024நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலை 2024-ஐ முன்னிட்டு, தேர்தல் செலவினங்கள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் திரு.பி.ஆர்.பாலகிருஷ்ணன் இ.வ.ப., (ஓய்வு) அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 36KB)
மேலும் பலசெ.வெ.எண்:242 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியினை பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 12/04/2024நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024-ஐ முன்னிட்டு, 19- நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் வேட்பாளர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பார்வையிட்டார். (PDF 115KB)
மேலும் பலசெ.வெ.எண்:241 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் காவல்துறையினர் தபால் வாக்குகள் செலுத்துவதை பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 12/04/2024நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொது தேர்தல் 2024ஐ முன்னிட்டு, காவல்துறையினர் தபால் வாக்குகள் செலுத்துவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டார். (PDF 106KB)
மேலும் பல