மூடு

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
நீலகிரி புத்தக திருவிழா -2023

இடம்:- பழங்குடியினர் பண்பாட்டு ஆராய்ச்சி மையம், உதகமண்டலம்

05/03/2023 14/03/2023 பார்க்க (38 KB)
நீலகிரி மாவட்டத்தில் மின் மாவட்ட மேலாளர் ஆன்லைன் தேர்வுக்கான விண்ணப்பதாரர்கள்

நீலகிரி மாவட்டத்தில் மின் மாவட்ட மேலாளர் ஆன்லைன் தேர்வுக்கான விண்ணப்பதாரர்கள்.

02/11/2022 12/11/2022 பார்க்க (403 KB)
இளைஞர்களுக்கான கலைப் போட்டிகள்

கலை பண்பாட்டுத் துறை சார்பில் நீலகிரியில் நடைபெறும் இளைஞர்களுக்கான கலைப் போட்டிகளில் பங்கு பெற பதிவு தொடங்குகிறது.

21/06/2022 30/06/2022 பார்க்க (22 KB)
கிராம உதவியர் – தேர்வு முடிவுகள்

குன்னூர் வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியர் பணியிடத்தினை நிரப்புதல் – தேர்வு முடிவுகள்

21/06/2022 30/06/2022 பார்க்க (151 KB)
இரத்ததான முகாம்

தன்னார்வ இரத்ததான முகாம் அட்டவணை (ஆகஸ்ட் 2021 – மார்ச் 2022)

05/08/2021 30/03/2022 பார்க்க (142 KB)
தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது 2021

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது 2021 பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

01/03/2022 15/03/2022 பார்க்க (1 MB)
தந்தை பெரியார் விருது 2021

சமூக நீதிக்காக பாடுபட்ட சாதனையாளர்களிடமிருந்து தந்தை பெரியார் விருது விண்ணப்பகள் வரவேற்கப்படுகின்றன.

19/11/2021 30/11/2021 பார்க்க (21 KB)
சிறந்த விவசாயி விருது

சிறந்த விவசாயி விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

04/12/2020 15/12/2020 பார்க்க (308 KB)
இரத்ததான முகாம்

தன்னார்வ இரத்ததான முகாம் அட்டவணை (மார்ச் 2020 – ஆகஸ்ட் 2020)

01/03/2020 30/08/2020 பார்க்க (28 KB)
உள்ளூர் விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் ஸ்ரீ ஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு 08-01-2020 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.இதற்கு பதிலாக எதிர்வரும் 01-02-2020 அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

08/01/2020 08/01/2020 பார்க்க (582 KB)