மூடு

வேலைவாய்ப்புகள்

வேலைவாய்ப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
கிராம உதவியாளர்

நேரடி நியமனம்

06/04/2022 15/04/2022 பார்க்க (19 KB)
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு

நீலகிரி மாவட்டத்தில் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள கீழ் கண்ட பதவிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  1. மாவட்ட தர ஆலோசகர்
  2. IT ஓருங்கிணைப்பாளர்
  3. ஆடியோலஜிஸ்ட் மற்றும் வேக சிகிச்சை நிபுணர்
  4. உளவியலாளர்
  5. பார்வை மருத்துவர்
  6. பல் தொழில்நுட்பவியலாளர்
  7. வட்டார தரவு பதிவாளர்
  8. குளிர்பதன எந்திர பொறிமுறையாளர்
  9. நகர்புற சுகாதார செவிலியர்
  10. RBSK மருந்தாளுநர்
24/02/2022 07/03/2022 பார்க்க (440 KB)
பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டும்) / சுகாதார ஆய்வாளர்

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் துணை சுகாதார நிலையம் – நலவாழ்வு மையங்களில் (HWC- HSCs) உள்ள பல்நோக்கு சுகாதார பணியாளர் / சுகாதார ஆய்வாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

01/12/2021 15/12/2021 பார்க்க (537 KB)
இடைநிலை சுகாதார பணியாளர்

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் துணை சுகாதார நிலையம் – நலவாழ்வு மையங்களில் (HWC- HSCs) உள்ள  இடைநிலை சுகாதார பணியாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

01/12/2021 15/12/2021 பார்க்க (499 KB)
குழந்தைகள் நலக்குழுக்கள் தலைவர் (ம) உறுப்பினர் நியமனம்

குழந்தைகள் நலக்குழுக்கள் தலைவர் (ம) உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

01/09/2021 15/09/2021 பார்க்க (120 KB) Application_Form (123 KB)
தொழில்நுட்ப நிபுணர்

நீலகிரி மாவட்டத்தில், பேரிடர் மேலாண்மை துறையில் 3 ஒப்பந்த பணியிடங்ககள் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

17/06/2021 10/07/2021 பார்க்க (82 KB)
கிராம உதவியர்

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டத்தில் கிராம உதவியர் பணியிடங்கள் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இடம்:-  நடுஹட்டி II மற்றும் கோடநாடு வருவாய் கிராமங்கள்

 

07/01/2021 18/01/2021 பார்க்க (28 KB)
இரவுக்காவலர்

நீலகிரி மாவட்டத்தில், வருவாய்த்துறையில் 3 இரவுக்காவலர் பணியிடங்ககள் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

07/01/2021 13/01/2021 பார்க்க (29 KB)
ஓட்டுநர்

நீலகிரி மாவட்டத்தில், வருவாய்த்துறையில் 4 ஓட்டுநர் பணியிடங்ககள் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

07/01/2021 13/01/2021 பார்க்க (41 KB)
பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர்

நேரடி நியமனம்

கல்வித் தகுதி:- கட்டிட பொறியியலில் பட்டயப்படிப்பு / இளங்கலை பொறியியல் பட்டம் ( கட்டிடம் )

09/12/2020 07/01/2021 பார்க்க (631 KB)