ஊடக வெளியீடுகள்

Filter by:
DSC_0001 copy

செ.வெ.எண்:509- கோத்தகிரியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், குஞ்சப்பனை, கொணவக்கரை மற்றும் கெங்கரை ஆகிய ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் 08.10.2026 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 48KB)

1 copy

செ.வெ.எண்:508- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குன்னூர் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 08/10/2026

நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டம் உலிக்கல் பேரூராட்சி, குன்னூர் ஊராட்சி ஒன்றியம், வண்டிசோலை ஊராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (08.10.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 47KB)    

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:507- இதர பிற்படுத்தப்பட்டோர். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள். சீர்மரபினர் மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 08/10/2026

ஒன்றிய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM YASASVI – Top class education in schools for OBC, EBC & DNT students) செயல்படுத்தப்பட்டு வருகிறது. (PDF 83KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:506- வாக்காளர் பட்டியல் சேர்க்கை சிறப்பு முகாம் 10.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026

இந்தியத் தேர்தல் ஆணையம் 29.09.2026 மற்றும் 01.10.2026 ஆகிய தேதியிட்ட கடிதத்தின் வாயிலாகஇ சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (SIR) ஏற்கனவே நிறைவடைந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இளம் முதல்முறை வாக்காளர்களாகத் தகுதி பெற்றவர்களைப் பதிவு செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அதன்படிஇ 2026 அக்டோபர் 7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் சிறப்பு நடவடிக்கைகள் நடத்தப்பட வேண்டும் எனவும். இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களாகத் தகுதி பெற்றவர்களை வாக்காளர் பட்டியலில் […]

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:505- தேயிலை விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் 16.10.2026 அன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026

நீலகிரி மாவட்டத்தில் அக்டோபார்-2026ம் மாதத்தில் 09:10.2026 அன்று காலை 11.00 மணிக்கு தேயிலை விவசாயிகளுக்கான தனிப்பட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் குன்னூர் பெட்போர்ட் பகுதியில் உள்ள INDCOSERVE கூட்ட அரங்கில் நடைபெறவிருந்த கூட்டம் நிர்வாக காரணங்களை முன்னிட்டு 16.10.2026 அன்று காலை 11.00 மணிக்கு உதகமண்டலம் பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. (PDF 244KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:504- தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம் மூலம் நலத்திட்ட வழங்கப்படும் உதவிகள்

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026

தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம் மூலம் நலத்திட்ட வழங்கப்படும் உதவிகள் பற்றிய செய்தி வெளியீடு. (PDF 69KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:503- அஞ்சல் துறையின் வாடிக்கையாளர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 14.10.2026 அன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026

அஞ்சல் துறையின் வாடிக்கையாளர்களின் குறைகள் மாதம் ஒரு முறை நேரடியாகக் கேட்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுத்து வரப்படுகின்றன. அக்டோபர் 2026 மாதத்திற்கான டாக் அதாலத் வாடிக்கையாளர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நீலகிரி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 14.10.2026 அன்று 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. (PDF 109KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:502- அஞ்சல் துறையின் மண்டல அளவிலான தாக் அதாலத் கோவையில் நடைபெறுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026

அஞ்சல் துறையின் மண்டல அளவிலான தாக் அதாலத் கோவையில் நடைபெறுகிறது. (PDF 171KB)

DSC_0365 copy

செ.வெ.எண்:501- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 06/10/2026

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்குட்பட்ட ஏடிசி, மார்கெட், காந்தல் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.10.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 45KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:500- தேயிலை விவசாயிகளுக்கான தனிப்பட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 06/10/2026

நீலகிரி மாவட்டத்தில் அக்டோபார்-2026ம் மாதத்தில் 09.10.2026 அன்று காலை 11.00 மணிக்கு தேயிலை விவசாயிகளுக்கான தனிப்பட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் குன்னூர், பெட்போர்ட் பகுதியில் உள்ள INDCOSERVE கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது (PDF 33KB)