செ.வெ.எண்:183- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் அனைத்து தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடன் தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 02/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அனைத்து தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடன் தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.(PDF 46KB)
மேலும் பலசெ.வெ.எண்:182- நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 முன்னிட்டு மாவட்ட குறைதீர் குழு (District Grievance Committee) அமைக்கப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 02/04/2026நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் காலத்தில் பறிமுதல் செய்யப்படும் பணம் மற்றும் பொருட்கள் தொடர்பான பொதுமக்களின் குறைகளை விரைவாகவும், நியாயமாகவும் தீர்க்கும் வகையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (பழைய கட்டிடம்) மாவட்ட குறைதீர் குழு (District Grievance Committee) அமைக்கப்பட்டுள்ளது.(PDF 209KB)
மேலும் பலசெ.வெ.எண்:181- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026-ஐ முன்னிட்டு அதிநவீன மின்னணு வீடியோ விளம்பர வாகனத்தின் மூலம் தேர்தல் விழிப்புணர்வு பணி
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026-ஐ முன்னிட்டு, வாக்காளர்களிடையே வாக்களிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு வீடியோ விளம்பர வாகனத்தின் மூலம் திரையிடப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு குறித்த குறும்படங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, விழிப்புணர்வு பணிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 206KB)
மேலும் பலசெ.வெ.எண்:180- தமிழ்நாடு பணம் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கான செய்தி வெளியீடு
வெளியிடப்பட்ட நாள்: 31/03/2026தமிழ்நாடு பணம் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கான செய்தி வெளியீடு.(PDF 904KB)
மேலும் பலசெ.வெ.எண்:179- நீலகிரி மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தி (31.03.2026) தினத்தில் மதுக் கடைகள் மூடல்
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2026நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் எப்.எல்.1 மதுபான சில்லறை விற்பனை கடைகள், எப்.எல்.2(FL2) கிளப் பார்கள், எப்.எல்.3(FL3) ஓட்டல் பார்கள் மற்றும் எப்.எல்.3ஏ(FL3A) ஆகியவற்றில் மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் (31.03.2026) தேதியில் எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யப்பட மாட்டாது. (PDF 56KB)
மேலும் பலசெ.வெ.எண்:178- தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 ஐ முன்னிட்டு வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு வழங்கப்பட்டது
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2026தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல், 2026 ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நடைபெற்ற முதற்கட்ட பயிற்சி வகுப்பினை, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, அறிவுரைகளை வழங்கினார்.(PDF 46KB)
மேலும் பலசெ.வெ.எண்:177- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 ஐ முன்னிட்டு உதவிச் செலவின மேற்பார்வையாளர்கள் தலைமையிலான குழுக்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி வகுப்பு வழங்கப்பட்டது
வெளியிடப்பட்ட நாள்: 27/03/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 ஐ முன்னிட்டு, உதவிச் செலவின மேற்பார்வையாளர்கள் தலைமையிலான குழுக்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நடைபெற்ற பயிற்சி வகுப்பினை, மாவட்டத் தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, அறிவுரைகளை வழங்கினார்.(PDF 44KB)
மேலும் பலதமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கு மின்னணு காலச் சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2026இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி முன்னிலையில் , தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கும் இன்று மின்னணு காலச் சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இந்த மின்னணு காலச் சீட்டுகள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்திற்காக தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியில் ஒளிபரப்பு நேரத்தைப் பெற வழி வகை செய்கின்றன. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் ஆணையம் […]
மேலும் பலசெ.வெ.எண்:176- நீலகிரி மாவட்டத்தில் 26.03.2026 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வில் கலந்து கொண்டோர் விவரம்
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2026நீலகிரி மாவட்டத்தில் 26.03.2026 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வில் கலந்து கொண்டோர் விவரம்.(PDF 410KB)
மேலும் பலசெ.வெ.எண்:175- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, மண்டல அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நடைபெற்ற பயிற்சி வகுப்பினை, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, அறிவுரைகளை வழங்கினார்.(PDF 44KB)
மேலும் பல