ஊடக வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:312 – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான அழகுக்கலை ,சிகை அலங்காரம் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது .

வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான அழகுக்கலை (Master Certification in Bridal Makeup Artistry Course) சிகை அலங்காரம் (Diploma in Creative hair dressing chemical treatment Courses) போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது . (PDF 64KB )

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:311 – அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு

வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026

நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு (PDF 58KB )

DSC_0316 copy

செ.வெ.எண்.310- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (22.06.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 210 மனுக்களை பெற்றுக் கொண்டார்.  (PDF 47KB )

DSC_0147 copy

செ.வெ.எண்:309 – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் போலியோ சொட்டு மருந்து முகாம் -2026 குறித்து மாவட்ட அளவிலானஅனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 19/06/2026

நீலகிரி மாவட்டத்தில், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் -2026 நடத்துவது முன்னிட்டு, மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 21KB )

AGDP copy

செ.வெ.எண்:308- விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் இன்று (19.06.2026) நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 19/06/2026

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (19.06.2026) நடைபெற்றது. (PDF 198KB )

Untitled-1 copy

செ.வெ.எண்:307- நகராட்சி, கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளின் வரி வசூல் , வருவாய் இனங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 19/06/2026

நீலகிரி மாவட்டம், உதகை தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் 7வது மாநில நிதிக்குழு தலைவர் திரு.அலாவுதீன், இ.ஆ.ப.,(ஓய்வு), அவர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப,., அவர்கள் முன்னிலையில் நகராட்சி, கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளின் வரி வசூல் , வருவாய் இனங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. (PDF 182KB )

DSC_0088 copy

செ.வெ.எண்:306- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 19/06/2026

நீலகிரி மாவட்டத்தில், உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள், இரத்த வங்கி ஊழியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 32KB )

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:305- நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ம் ஆண்டிற்கான சேர்க்கை

வெளியிடப்பட்ட நாள்: 19/06/2026

நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 30.06.2026 வரை நடைபெறுகிறது. 14வயது பூர்த்தி அடைந்த ஆண்கள்/பெண்கள் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். ஆண்களுக்கு அதிகபட்ச வயதுவரம்பு 40பெண்களுக்கு வயதுவரம்பு இல்லை. (PDF 332KB )

படங்கள் ஏதும்  இல்லை

அஞ்சல் துறையின் மண்டல அளவிலான தாக் அதாலத் கோவையில் நடைபெறுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2026

அஞ்சல் துறையின் மண்டல அளவிலான தாக் அதாலத் கோவையில் நடைபெறுகிறது. (PDF 220KB )

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:304- நீலகிரி மாவட்டத்தில் ஆய்வக நுட்புநர் (நிலை-II) ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பம் வரவேற்பு

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2026

அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனை இடங்களில் காலியாக உள்ள ஆய்வக நுட்புநர் (நிலை-II) – ஒப்பந்த அடிப்படையில் – நிரப்ப விண்ணப்பம் வரவேற்பு (PDF 255KB )